chennai தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.3,196ஆக நிர்ணயம் நமது நிருபர் ஜூன் 3, 2019 மத்திய அரசு,வெளியிடவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலையை கிராமுக்கு ரூ.3,196-ஆக நிர்ணயம் செய்துள்ளது.